Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

Chennai, India
#NewsUpdate | வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை - விசிக நிர்வாகி கைது #SunNews | #VCK | #Cuddalore
2
22
49
2,523
#NewsUpdate | கோரமண்டல் எக்ஸ்பிரஸில் கஞ்சா, போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த திரிபுராவைச் சேர்ந்த 3 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தது; அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, 370 போதை மாத்திரைகள் பறிமுதல். சென்னையில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்கச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம். #SunNews | #Chennai
2
1
2,395
#NewsUpdate | வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி! #SunNews | #Jaishankar | #Pakistan
1
2,392
#NewsUpdate | பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் போக்சோவில் கைது #SunNews | #Tambaram | #POCSOAct
5
48
115
5,159
#SportsUpdate | 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 6 பதக்கங்கள் #SunNews | #BaranicaElangovan | #AsianGames2026
2
5
2,230
காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாரிக்க வேண்டும்.. -மேலும் பல முக்கியச் செய்திகளுடன்.. #SunNews | #Headlines
6
10
2,991
#NewsUpdate | "100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக AI மாறலாம்!" - பில் கேட்ஸ் எச்சரிக்கை #SunNews | #BillGates | #ArtificialIntelligence
1
11
48
3,403
#MotorClicks | Aeris மாடல் காரை அறிமுகம் செய்தது Tata! #SunNews | #Tata | #Aeris
7
2,921
தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள் #SunNews | #Headlines | #TamilNews
7
2,361
சென்னையில் இன்று வாகன எரிபொருட்கள் விலை நிலவரம் #SunNews | #Chennai | #FuelPrice | #Petrol
1
5
941
#WATCH | "உங்கள் மனைவிக்கு எதிராக அவதூறு பேசுனாங்க.. அதை கண்டித்தீர்களா?" -அய்யநாதன், அரசியல் விமர்சகர் #SunNews | #Kelvikalam | #TVKVijay
23
257
603
25,255
#அரசியல்POST | "உங்களின் கோழைத்தனமான கரூர் ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை.” - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #DMK | #TVK | #TVKVijay | #MKStalin
31
816
2,463
27,795
#WATCH | “எப்போதும் பொய் பேசுவதில் வல்லவர் CM விஜய்..” -ராஜீவ்காந்தி, திமுக #SunNews | #Kelvikalam | #TVKVijay
1
51
134
7,210
#JustNow | "நீங்கள் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் இதை யோசித்துப் பாருங்கள்" முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை #SunNews | #MKStalin | #TVKijay | @mkstalin
51
354
1,101
22,187
#WATCH | தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் பரப்புரை #SunNews | #ADMK | #TVK | #ByElection
7
129
721
72,538
#WATCH | “3 நாட்கள் டைம் எடுத்தும் சட்டப்பேரவையில் இதற்கு பதில் இல்லை..” -அய்யநாதன், அரசியல் விமர்சகர் #SunNews | #Kelvikalam | #TVKVijay
2
15
54
6,368
#BREAKING | "Script Paper-ஐ அப்டேட் பண்ணலயா? பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.." -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #TVKVijay
15
286
735
12,233
#BREAKING | தவெக அரசு கொண்டு வந்த திட்டங்கள்.. அடுக்கடுக்காக பட்டியலிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #SunNews | #TVK | #TVKVijay | #DMK | #MKStalin
29
1,033
2,760
29,973